வாழ்க்கை
பூகம்பமே வந்தாலும்
புன்னகைத்து வாழ்ந்திருப்போம்
எந்த சூழ்நிலையிலும்
புன்னகைத்திருப்போம்
அது வாழ்க்கை ஒரு வரம்
உரிமை கொண்டாடுவது அல்ல
வாழ்க்கை உணர்ந்து வாழ்வதே
வாழ்க்கை
அதை
கடந்து செல் எதுவும் நிலையல்ல
மறந்து செல்வது வாழ்க்கை சுமையல்ல