இரவு

இரவு

இரவு நாள் எனும் நாணயத்தின்
ஒருபக்கம்!
கருமை நிறமணிந்து பகருகிறதோ
பரிதி காணா துக்கம்!

எழுதியவர் : Usharanikannabiran (18-Nov-19, 9:05 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : iravu
பார்வை : 162

மேலே