கனவில் மிதக்குது இரு விழிகள்

காற்றில் மிதக்குது
கருங்கூந்தல்
கனவில் மிதக்குது
இரு விழிகள்
தேனில் மிதக்குது
செவ்விதழ்கள்
உன் புன்னகை அழகில் மிதக்குது
என் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-19, 2:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே