அவன் பார்வை
அவன் பார்வை என்மீது பட்டது
என் உள்ளத்தை தொட்டது
என்னை வென்றது ......
ஆம் அது நேர்விழிப் பார்வை
அவன் இதயத்தின் தூய்மையைக் காட்டியது