ஒற்றைச் சிரிப்பாலே

இரும்பான என் இதயத்தை
பற்றிப் பிடிக்கும் உடும்பாய்
விலகாமல் காத்தேன்
ஒற்றைச் சிரிப்பாலே
உன் விரலிடுக்கில் செருகிக்
கொண்டு சென்றாயடா
என் காதலா !
இப்படிக்கு உன் காதலி
அஷ்றப் அலி
இரும்பான என் இதயத்தை
பற்றிப் பிடிக்கும் உடும்பாய்
விலகாமல் காத்தேன்
ஒற்றைச் சிரிப்பாலே
உன் விரலிடுக்கில் செருகிக்
கொண்டு சென்றாயடா
என் காதலா !
இப்படிக்கு உன் காதலி
அஷ்றப் அலி