மேகம் நீ❤ கடல் நான்❤
மேகம் நீ......
கடல் நான்...
மழையாய்
நீ சிந்திய
துளிகளெல்லாம்
அன்பின்
முத்துக்களாய்..
என்
இதயமென்னும்
சிப்பியில்.....❤
மேகம் நீ......
கடல் நான்...
மழையாய்
நீ சிந்திய
துளிகளெல்லாம்
அன்பின்
முத்துக்களாய்..
என்
இதயமென்னும்
சிப்பியில்.....❤