இயற்கை 🙏

இயற்கை 💥🙏🏽

அந்த மலர் மிகவும் அழகானது.
வாசம் நிறைந்தது.
ஆனால் அது அந்த மரத்தின் ஒரு பகுதி.
வானுயர்ந்த மரம் அனைவருக்கும் நிழல் தருகிறது.
அது அதன் வேலையை நிறைவாக செய்கிறது.
ஆனால் அந்த மரம் அடர்ந்த அந்த வனத்தில் ஒரு அங்கம்.
வனம் இல்லையேல் மானுடத்திற்கு ஏது மழை.
மிருகங்களுக்கு ஏது தங்குமிடம்.
அந்த அழகான அடர்ந்த வனம் மலை தொடங்கி பசுமையுடன் கடல் வரை நீண்டு ஆட்சி செய்கிறது.
அந்த கடல் மிக பிரமாண்டமாக காட்சி அளித்து தன்னிறைவு அடைகிறது.
ஆனால் அந்த மிக பெரிய கடல் கூட அந்த கருணை மிகுந்த கடவுளில் கரங்களில் கண்ணீர் துளியாக அமர்துள்ளது என்பது தானே உண்மை.
ஆக இந்த பரபஞ்சமே இறைவனின் உள்ளங்கையில் ஒரு துளியாக உட்கார்ந்து உள்ளது.
- பாலு.

- பாலு.

எழுதியவர் : பாலு (2-Dec-19, 2:23 pm)
சேர்த்தது : balu
பார்வை : 438

மேலே