வாழ்வின் அர்த்தத்திற்காக காற்றுக்கொண்டுருக்கிறான்

இரவு நேரத்தில்
எனது ஜன்னல் ஓரத்தில்
அந்த நிலா ஒளியில்
உன்னுடன் நிற்கும்
அந்த தருணத்தையே எதிர்பார்த்து
கொண்டு இருக்கிறான் !!!!!
என் வாழ்க்கை அர்த்தம்பெற !!

எழுதியவர் : மோகனா பிரியங்கா . சி (2-Dec-19, 5:32 pm)
பார்வை : 4759

மேலே