நீதானடி பேரழகு

குயிலின் மொழியழகு
மயிலின் உடலழகு
மருளும் மானழகு
மலரின் மணமழகு
வளையும் கொடியழகு
வானவில் நிறமழகு
யாவும் நிறைவாய்
உன்னிடம் உள்ளதே
நீதானடி பேரழகு

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (2-Dec-19, 6:51 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 4044

மேலே