அவர்கள்

தொழிலாளர் வாழ்க்கைத் துயரத்தை வைத்தே
எழிலாக வாழு மிலக்கைத் – தொழிலாகக்
கொண்டுறிஞ்சு வோர்கள் குடிமக்கள் கொண்டதுயர்
கண்டு துடைத்ததில்லை காண்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Dec-19, 2:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 187

மேலே