நீயின்றி என் ஜீவன் வாழாதடி 555

உயிரானவளே...


விண்ணில் வானவில்
தோன்றினாலும்...

நிறமில்லாத வானவில்
கண்களுக்கு தெரிவதில்லை...

நீ இல்லாத என் வாழ்வில்
சந்தோசங்கள் இல்லையடி...

உன் குரல் கேட்ட பிறகே நான்
மறந்தேன் குயிலின் ஓசையை...

நீ இல்லாமல் நான் வாழ்ந்துவிட
முடியுமடி கண்ணே...

உன் நினைவுகள்
இல்லாமல் வாழமுடியாதடி...

எந்த
நிலையிலும் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Dec-19, 4:18 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 474

மேலே