கோபம்

.

கோபத்தில் சேவல்
கூவிப் பயனில்லையாம்,
கூவுகிறது எங்கும்
கைப்பேசியில் சேவல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Dec-19, 12:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kopam
பார்வை : 165

மேலே