நம்பிக்கை

காட்டு மூங்கில்
காட்டும் வாழ்வின் வழி,
கைகளில் கொண்ட
நம்பிக் கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Dec-19, 12:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nambikkai
பார்வை : 251

மேலே