பணமல்ல வாழ்வு

கட்டற்று உழைக்கின்றாய் காகிதமாய் நோட்டுக்கள்
இட்டமுடன் வாழ்வதற்கு இங்குனக்கு ஏதுகுறை
எட்டமுன்பு மரணமுனை இரப்போர் துயர்கழைக
கிட்டட்டும் இறைவன் ஆசி
அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (3-Dec-19, 11:35 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 348

மேலே