அன்புக்கு

சிறிய சங்கிலியில் அடங்கிவிட்டதாக
நினைத்துக்கொள்ளும்
அறிவிலிகளே உங்கள் ஆறறிவை கேட்டுக்கொள்ளுங்கள்
நான் அன்புக்கு கட்டுப்பட்டுள்ளேன்
என்பது புரியும்
சிறிய சங்கிலியில் அடங்கிவிட்டதாக
நினைத்துக்கொள்ளும்
அறிவிலிகளே உங்கள் ஆறறிவை கேட்டுக்கொள்ளுங்கள்
நான் அன்புக்கு கட்டுப்பட்டுள்ளேன்
என்பது புரியும்