கண்கள்

முகம் மூடி நீ நடக்காதே பார்ப்பதற்கு தானே கண்கள்

முழுசாக முகத்தை மூடிக்கொண்டால்
பாதைதெரியாது என்றுதானே

கண்களை மறைக்காமல் நீ நடக்கின்றாய்

நீயே ஒத்துக்கொள்வாய்

முகம் மூடி நடக்காதே பார்ப்பதற்காக தானே கண்கள்

எழுதியவர் : நா.சேகர் (4-Dec-19, 7:37 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kangal
பார்வை : 1530

மேலே