உன்னை பார்க்கும்பொழுது

பௌர்ணமி நிலவென குளிர்ந்து
போகிறேன்

இரவுநேரத்தில் உன்னை பார்க்கும்
போது

பகல்நேரத்தில் உன் பருவவெய்யிலில்
தீய்ந்து போகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (3-Dec-19, 7:26 am)
பார்வை : 1193

மேலே