பூக்கள் மணம்

செல்லும் பாதையின் ஓரம்
செறிந்த பூக்கள் ஆயிரம்
நில்லா நிலைக்கொள்ளா நேரம்
பூக்களின் மணமோ வெகுதூரம்

- செல்வா

எழுதியவர் : செல்வா (4-Dec-19, 10:00 am)
பார்வை : 75

மேலே