வாடி நிற்கும் பூக்கள்
வாடிநிற்கும் பூக்களை கண்ட பொழுதெல்லாம்
வாடிநின்றேன் உன்நினை வில்
தேடித்தே டித்திரிகின் றேன்தேவி உன்னையே
பாடிப்பா டிப்பித்தா னேன்
வாட்டத்தை நீக்க விரைந்து வருவாயா
தோட்டத்தின் சோகத்தைப் பார்
வாடிநிற்கும் பூக்களை கண்ட பொழுதெல்லாம்
வாடிநின்றேன் உன்நினை வில்
தேடித்தே டித்திரிகின் றேன்தேவி உன்னையே
பாடிப்பா டிப்பித்தா னேன்
வாட்டத்தை நீக்க விரைந்து வருவாயா
தோட்டத்தின் சோகத்தைப் பார்