நாறும் மணக்கும்

பூவோடு சேர்ந்த
நாறும் மணக்கும்
எண்ணத்தில் விழுந்து
வார்த்தையில் மலர்ந்த
நல்கவியோடு இணைந்த
வாழ்வும் சுவைக்கும்

செல்வா

எழுதியவர் : செல்வா (7-Dec-19, 2:52 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : naarum manakkum
பார்வை : 107

மேலே