நீல விழிகள்

என்னை இனியும் அவ்வாறு

நோக்காதே பெண்ணே!
என்னிதயத்தை
நேராய்
சென்று
முகிழ்த்தெடுக்க
துடிக்குதடி
உந்தன்
நங்கூர
விழிகள் !அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (9-Dec-19, 11:47 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 209

மேலே