பராமரிப்பு

எல்லை தாண்டி
பராமரிக்கப் படுகின்றன
நன்றி காட்டும்
பிஞ்சுகள்...

எழுதியவர் : அலாவுதீன் (11-Dec-19, 9:10 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 243

மேலே