நட்பு
நச்சுக் காளான் .........
பார்க்க அழகுதான் . ஆயின்
சமைத்து உண்பார் உயிரையும்
மாய்த்துவிடும் அது;
அதுபோல் நல்லவர்போல்
வந்து பழகும் தீயோர்....
இவர் நட்பும் நச்சு காளான் ஒத்து
பழகிடுவோரை வீழ்த்திவிடும்
இவர்தம் நட்பு வேண்டாமென்று
விட்டுவிடுவதே என்றும் நலம்.
i