யார் பாரதி

நான் என்ற கர்வம் கொண்டவர்
கோபத்தை கூட அழகாய் சொன்னவர்
சகஉயிரின் பசிக்காக உலகையே அழிக்க துணிந்தவர்
பெண்மையை போற்றிய முற்போக்கு தீயே
இந்த பாரதி.

எழுதியவர் : கண்மணி (11-Dec-19, 5:27 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : yaar baarathi
பார்வை : 84

மேலே