புது உறவை தந்து சிறு பூவே

புது உறவை தந்து சிறு பூவே
மாலை மலரும் வேளையில்
தோழி உந்தன் விறல் பற்றி
சாலை ஓரம் நடக்க
இருமனமும் துளிர
நிலவும் நம் பின்னே வந்ததே
காதல் தேவதையே

எழுதியவர் : கண்மணி (11-Dec-19, 5:29 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 118

மேலே