பீலியாய் மனம் சிலிர்த்து

உனது முறுவல் கண்ட
மனம் பீலியாய் சிலிர்த்து
களிப்பு கொண்டதே ஈழத்தலரியே !

எழுதியவர் : கண்மணி (11-Dec-19, 5:31 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 53

மேலே