தங்கமடி நீ எனக்கு

தங்கத்தில் ஏது குறை
குறையென்று சொல்ல
தங்கமே, குறையேதுமில்லையடி
உன் அழகில்... உந்தன்
அழகிய உள்ளத்தில் ...
புறமும் உள்ளும் அழகில்
பரிமளிக்கும் நீ
கண்ணே, இறைவன்
எனக்கு தந்தளித்த பத்தரமாத்து தங்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Dec-19, 5:16 pm)
பார்வை : 395

மேலே