என்னை கொள்ளும் உன் நினைவுகள் 555

***என்னை கொள்ளும் உன் நினைவுகள் 555 ***


ப்ரியமானவளே...



உன்னை நேசித்த நாள்
முதல் இதுவரை...



உன்னை நான் என் உயிர்
என்று சொல்லவில்லை...



உயிர் எப்போது
வேண்டுமானாலும்...



நம்மை விட்டு
பிரிந்து செல்லும்...



நான்தான் உன் உயிர் என்று
எப்போதும் நீ சொல்வாய்...



இன்று சொல்லாமலே
பிரிந்துவிட்டாய் என்னைவிட்டு...



மரணத்தின்
வலியை உணர்கிறேன்...



உன் நினைவுகள் என்னை
தினம் தினம் கொள்வதால்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Dec-19, 3:48 pm)
பார்வை : 1199

மேலே