இரண்டிலுமே கதாநாயகி நீ என்பதால்

கனவுகள் விரிந்தால் கவிதையாகலாம்
கவிதை எழுதி கனவு காணலாம்
இரண்டிலுமே கதாநாயகி நீ என்பதால்
இதயம் இளவேனில் பூந்தோட்டமாகலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-19, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 150

மேலே