முதலிடத்தில்

பாலின வேறுபாட்டை காட்டும் உடற்கூறு அடையாளங்களை

காணத்துடிக்கும் கூட்டம் இருக்கின்றது
என்று

காட்சிப்படுத்த நினைக்கும் கூட்டத்தின்
கணக்கீடு பொய்க்கவில்லை

கலைநயம் என்ற பெயரில் காமலயம்
இசைத்து காசுபார்க்கும்

சுயநலக் கூட்டம் பெருத்த உலகத்தில்

பார்க்கத் துடிக்கும் கூட்டம் பெருத்த
இடத்தில்

இன்று முதலிடத்தில் தமிழக தலைநகரம்

எழுதியவர் : நா.சேகர் (18-Dec-19, 8:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muthalidathil
பார்வை : 90

மேலே