நதி பாயாத பாலையில் ...


நதி பாயாத பாலையில்
நிலவு பொழிவது ஏன்
ஆதலினால்
காதல் இல்லாத நெஞ்சிற்கு
கவிதை பாடுவது வீண்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-11, 12:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 261

மேலே