புத்தாண்டு கற்றுத்தந்தவை

தடுக்கிய நினைவுகள் புயலாகவும், ஓயாத அலையாகவும், நினைவோட்டமாக நெஞ்சில் அடைக்கப்பட்டதே....!

மாதங்கள் சுற்றிக்கையாகவும், வாரங்கள் விடுகதையாகவும்,
நாள்கள் வினதாளாகவும்,
மணி நேரம் விற்பனையாகவும்,
என ஓடி ஓடி உழைத்த நாம்...
நிமிடங்கள் தீர்வாகும் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தோமே...!

அரசியல்,வன்புணர்வு,ஏமாற்றம்,இன்மை இதன் இடையில் கனவு என்று சொல்லி கண்களைட்டி நடக்கிறோமோ...!
வேண்டாம்,இல்லை,விட்டுருங்க என்ற வரிகளின் தாக்கம் எப்போது தீருமோ...!
திரைகவர்ச்சி, மறைகவர்ச்சி,பணபுரச்சி இதாலாம் எவ்வாறு மாறுமோ...!
போர்குணம்,தீவிரவாதம்,தீ-குணம் திருந்தி அமையு‌மோ...!

இவ்வாண்டு மாற்றம் மட்டும் மாறாமல் மறாவேண்டியவை அனைத்தும் மாறுமோ...?

மாறும்...அது எப்படி...? ஒவ்வொருவரும் தன் குணத்தை தடுமாறாமல் புதுப்பித்தால் அனைத்தும் சாத்தியமே...!

உறவுகள் அனைவருக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Happy New Year 2020

✍By Mani🌹🌹

எழுதியவர் : Manikandan.G (31-Dec-19, 11:23 pm)
சேர்த்தது : Manikandan
பார்வை : 72

மேலே