பயணச்சீட்டு

பயணம் முடியும் வரை
பயண பத்திரம் ..
பைக்குள் பத்திரம்..

பயணத்தில் பயணத்தால் பிறந்த
பயண புத்திரன்
பயணம் முடிந்தபின்
குப்பை தொட்டியில் ..

எழுதியவர் : வசிகரன்.க (1-Jan-20, 1:49 pm)
பார்வை : 106

மேலே