என்னவள் கூந்தல்

என்னவள் கூந்தல்

துவட்டையில்

சிதறும் துளிகளில்

நனைகிறது

என் இதயம்!!

எழுதியவர் : வினோ (4-Jan-20, 10:24 am)
சேர்த்தது : வினோ
Tanglish : ennaval koonthal
பார்வை : 234

மேலே