கால்தடம்

கடலுக்கும் அவள் மேல் காதலோ ?

என்னவள் நடக்கையில் பதிந்த

கால்தடம் அழியாது காக்க..

கடல் அலைகூட.

கரை வர மறுக்கிறதே !!

எழுதியவர் : வினோ (4-Jan-20, 10:28 am)
சேர்த்தது : வினோ
பார்வை : 292

மேலே