எடுத்து கொல்

வில்லோடு அம்பை இருத்தி

இலக்கை நோக்காது

உன் விழியம்பை என் மீது
ஏன் எய்தாய்

உன் இலக்கு நான்தானா

எனில் வீழ்ந்து விட்டேன்

எடுத்துக் கொல் என்னை

எழுதியவர் : நா.சேகர் (5-Jan-20, 6:54 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 110

மேலே