அலைகள்

கடல் வெளி எங்கும்
பாதச்சுவடுகள்

அலைகள்
ஆர்ப்பரிக்கின்றன

சுவடுகளை
அழித்ததாக எண்ணி

எழுதியவர் : உமாபாரதி (31-Jan-25, 11:01 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : alaigal
பார்வை : 4

மேலே