அவள்
என்னவளே ஆயிரம் நிலஒளிகளை விட! உன் முகம் தன் என் உலகத்திற்க்கு வெளிச்சம் தர முடியும்!
என் கனவு, கற்பனைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என் கண்கள் உன்னை காட்டி!!!
மெளனத்திலும் வார்த்தைகள் உண்டு என்று உன்னிடம் இருந்து கற்று கொண்டேன் என்னவளே!!!! என்காயங்களுக்கு உன் கண்களில் கொஞ்சம் இடம் கொடு.என் காயங்களும் அழகாக தெரிய என் அன்பே!!!