உண்மையும் பொய்யும்
உண்மை எது என்று மனதை
நான் கேட்க , நீ தேடும் பரம்பொருள்
என்றது பின் பொய் எது என்று
நீ நினைக்கிறாய் என்று நான் கேட்க
இந்த உண்மையை உணர முடியாது
உன் சிந்தனையை மறைக்கும் அகந்தை
உந்தன் அகந்தை யே