தேனிதழ் திறந்து
தேனிலூ றித்திகட் டாத்திராட்ச் சைவிழி
மீனினையோ அன்றிமான் தன்விழியோ என்றுநான்
யோசிக்கை யில்தேனி தழ்திறந்து நீதந்தாய்
யாசித்த மூன்றாம்பால் தேன் !
தேனிலூ றித்திகட் டாத்திராட்ச் சைவிழி
மீனினையோ அன்றிமான் தன்விழியோ என்றுநான்
யோசிக்கை யில்தேனி தழ்திறந்து நீதந்தாய்
யாசித்த மூன்றாம்பால் தேன் !