ஈரமாகவே தெரிகிறது

மொபைல்
இருந்தும்
ஸ்டேட்டஸ்
இல்லாத
வாட்ஸ் அப் போல்
ஒழுகும்
கூரையிலும்
ஓட்டக்
குடையிலும்
மழை நீர்
ஈரமாகவே
தெரிகிறது.

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (22-Jan-20, 9:04 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 88

மேலே