அம்மாவின் அக்கரை

என்னை அலங்கரித்து
அழகு பார்க்கும்
அம்மாவிற்கு கவலை
ஊர் கண்
பட்டுவிடப் போகிறது
என்று
தெரு மண்ணை கொண்டு
திருஷ்டி கழிக்கிறாள்
அம்மாவின் அக்கரைகூட
எனக்கு வெட்கத்தையே
தருகிறது
என்னை அலங்கரித்து
அழகு பார்க்கும்
அம்மாவிற்கு கவலை
ஊர் கண்
பட்டுவிடப் போகிறது
என்று
தெரு மண்ணை கொண்டு
திருஷ்டி கழிக்கிறாள்
அம்மாவின் அக்கரைகூட
எனக்கு வெட்கத்தையே
தருகிறது