காணாமல் போகிறது

கண்களுக்கு நீ தட்டுப்பட்டால்
மட்டுமே

என் தவிப்பெல்லாம் காணாமல்
போகிறது

தேன் சுரக்கும் தாமரையாய் நான் மலர்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (25-Jan-20, 8:59 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanaamal pokirathu
பார்வை : 118

மேலே