குடியரசு தினம்

விவேகிகளையும் வீரர்களையும்
தாங்கிய சிரசில்
வீனர்களையும் விலங்கினங்களையும்
தாங்கியதை
எண்ணி தவித்தாள் பாரததாய்
விவேகமும் வீரமும் இணைந்து
போராடி
பெற்ற வெற்றியில் வீழ்ந்தது முடியரசு
அமைந்தது குடியரசு
பாரததாயின் சிரசில் ஜனநாயக கிரீடம்
குடியரசுதின வாழ்த்துக்கள்