இறுதி கணிப்பு

மண்ணால் உருவம் செய்தானம்
இறைவன்
ஆண் இனத்தை படைக்க யோசிக்காது
ஆழ்ந்த யோசனைக்குப்பின் தான்
பெண்ணை படைத்தானாம் அதுவும்
ஆணின் விலாஎலும்பை உருவி
அவன் இறுதி கணிப்பு சரிதான்
உறுதி மிக்கவர்களாய் பெண்கள்
மண்ணால் உருவம் செய்தானம்
இறைவன்
ஆண் இனத்தை படைக்க யோசிக்காது
ஆழ்ந்த யோசனைக்குப்பின் தான்
பெண்ணை படைத்தானாம் அதுவும்
ஆணின் விலாஎலும்பை உருவி
அவன் இறுதி கணிப்பு சரிதான்
உறுதி மிக்கவர்களாய் பெண்கள்