வளர்ச்சி

விற்றாலும் மாடு
வீடுதேடி வரும்,
பெற்ற பிள்ளைகளால்
வளரும் முதியோரில்லங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Jan-20, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : valarchi
பார்வை : 75

மேலே