முதல் காதல்

இனி வேண்டாம் என்று
மனதின் ஆழத்தில் இருந்து
வேரோடு வெட்டி வீசய பின்னும்
மீண்டும் மீண்டும் துளிர்விடுகிறது..
அவளின் நினைவுத் துளிகளால்!!!
"முதல் காதல்"💔

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (29-Jan-20, 12:19 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthal kaadhal
பார்வை : 1693

மேலே