தனிமை

குழந்தையும் தெய்வமும்
ஒன்றுதான் !
கோவிலில் தெய்வங்கள் !
காப்பகத்தில் குழந்தைகள் !!
எல்லாம் தனிமையில்!! :(

எழுதியவர் : விஷு (13-Sep-11, 5:08 pm)
சேர்த்தது : VishnuRam
பார்வை : 584

மேலே