எதிர்ப்பார்ப்பு

தாயின் அன்பிலும் எதிர்ப்பார்ப்பு
தந்தையின் அறிவிலும் எதிர்ப்பார்ப்பு
சகோதரனின் உலகிலும் எதிர்ப்பார்ப்பு
சகோதரயின் உறவிலும் எதிர்ப்பார்ப்பு
காலத்தின் நிலையிலும் எதிர்ப்பார்ப்பு
காதலின் நிலைமையிலும் எதிர்ப்பார்ப்பு
எதிர்ப்பார்ப்பு நிராகரிக்கப்படும் ஒருநாள்
உன் நிலை உணர்த்தப்படும் அந்நாள்
நிராகரிக்கப்படுவது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல,
உன் உறவும்! காரணம் எதிர்ப்பார்த்தது நீ!!!

எழுதியவர் : கவிதை_பாவலன் வினோத் (30-Jan-20, 11:51 pm)
சேர்த்தது : கவிதைபாவலன்
Tanglish : ethirpparppu
பார்வை : 238

மேலே