மௌனம்
மௌனம்
வடமொழி ஸ்லோகம்
நாடிப் பார்த்தேன்!
தெலுங்குக் கீர்த்தனையில்
தேடிப் பார்த்தேன்!
தமிழில் துதிகள்
பாடிப் பார்த்தேன்!
இறையை உணர
குருவால் அறிந்தேன்
அதனினும்
சிறந்தவழியும்... மொழியும்...
வழியது தியானம்!
மொழியது மௌனம்!
மௌனம்
வடமொழி ஸ்லோகம்
நாடிப் பார்த்தேன்!
தெலுங்குக் கீர்த்தனையில்
தேடிப் பார்த்தேன்!
தமிழில் துதிகள்
பாடிப் பார்த்தேன்!
இறையை உணர
குருவால் அறிந்தேன்
அதனினும்
சிறந்தவழியும்... மொழியும்...
வழியது தியானம்!
மொழியது மௌனம்!